சமூக ஊடக பயனர்களை ஆச்சிரியமூட்டும் வகையில் இந்த ஆடவரின் செயல் அமைந்தது.
ஏற்கனவே நடைபெற்ற நிச்சயம் தொடர்பான புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண் கிழித்து அதனை ஒரு வீடியோவாக தனது டிக் டாக் கணக்கான @butterfly.rain எனும் பெயரின் கீழ் பதிவிட்டார்.
வீட்டின் பத்திரம் கேட்டதால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட காணொலியை 2.3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது
கடந்த ஜனவரி 7ஆம் தேதி இருவருக்கும் இடையே திருமண நிச்சயம் நடைபெற்றது. அடுத்த மாதம் டிசம்பர் 8ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த சூழலில் திருமணம் நிறுத்தப்பட்டது
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments