Ticker

6/recent/ticker-posts

தமிழால் மகிழ்ந்திடு!


தமிழால் தரணியில்
தலை நிமிர்ந்திடு
தன்னைப் போல்
மொழியையும் நேசித்திடு
தவறாது பிள்ளைக்கும்
தேன்மொழியைக் புகட்டிடு
கற்றவையைக் கொண்டு
சாதித்து மகிழ்ந்திடு

ஆர் எஸ் கலா



 Ai SONGS

 



Post a Comment

0 Comments