Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!


இலங்கையின் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

  • கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார்.
  • பிரதமர் ஹரிணி - கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
  • விஜித ஹேரத் - வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக  பதவியேற்றுக் கொண்டார்.
  • பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
  • பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • சரோஜா சாவித்ரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • கே.டி.லால்காந்த - விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • இராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • பேராசிரியர் உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • சுனில் ஹந்துன்நெத்தி - கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • ஆனந்த விஜேபால - பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி - புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • சமந்த வித்யாரத்ன - பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 
  • நளிந்த ஜெயதிஸ்ஸ - சுகாதாரம் , ஊடகம்  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • சுனில் குமார கமகே - இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • வசந்த சமரசிங்க - வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன - விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ - தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • குமார ஜெயக்கொடி - வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • தம்மிக்க பட்டபெந்தி - சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.



 Ai SONGS

 



Post a Comment

0 Comments