Ticker

6/recent/ticker-posts

Ad Code

முன்னாள் எம்.பி ஹரீஸ் மு.காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!



முன்னாள் எம்.பி ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர்  அனுப்பியுள்ளதுடன் , கட்சியையும் ,கட்சித்தலைவரையும்  பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கடிதத்தில் ஹரீஸிடம் "இந்த முறைப்பாடு  தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது..



 Ai SONGS

 



Post a Comment

0 Comments