Ticker

6/recent/ticker-posts

Ad Code



நோயாளியின் காலைத் தவறுதலாக வெட்டிய மருத்துவரால் பரபரப்பு

மருத்துவ நிபுணர் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது தனது இடது காலை வெட்டிய சம்பவத்தை உணர்ந்த பாதிக்கப்பட்ட ஆடவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். 

இந்த சம்பவம் கனடா நாட்டின் மனிதோபா எனும் பகுதியில் நிகழ்ந்தது 

எலும்பு நோய் காரணமாக வலது காலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்ற அவ்வாடவரின் இடம் கால் அகற்றப்பட்டுள்ளது. 

எலும்பு வலியானது தொடர்ந்து எனது வலது காலில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளியை சுகாதார பாதுகாப்பு குழு தனிப்பட்ட முறையில் சந்தித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments