Ticker

6/recent/ticker-posts

Ad Code



கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து


கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விரைவு விசா திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெருவாரியாக இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கனடாவில் படிப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு விண்ணப்ப நடைமுறையில் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் நியாயமாகவும், சமமாகவும் வாய்ப்பளிக்கும் நோக்கில், விரைவு விசா திட்டத்தை ரத்து செய்வதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

விசா திட்டத்தில் முறைகேடுகள் ஏற்பட்டதாக  குற்றம்சாட்டப்பட்டதால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்நாட்டில் 4.27 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments