Ticker

6/recent/ticker-posts

Ad Code

குரங்குடன் பிஸ்கட் கேட்டு சண்டையிடும் நபர்! முடிஞ்சா சிரிக்காம பாருங்க-VIDEO


சமூக வலைதளங்களில் ஒரு நபருக்கும் குரங்கு ஒன்றுக்கும் நடக்கும் சண்டையின்  வீடியோ வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் நகைச்சுவை கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

வைரல் வீடியோ

சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு வகையாக இருக்கும். நாம் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

அப்படி ஒரு வகையில் தான் இன்றும் ஒரு நகைச்சுவை வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள குரங்கு ஒன்றை காண முடிகின்றது. அங்கு வரும் ஒரு நபர் குரங்குக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுக்கிறார்.

அந்த பிஸ்கெட் பாக்கெட்டை தன்னுடன் கூண்டுக்குள் எடுத்துச்செல்ல குரங்கு எண்ணும்போது, அந்த நபர் அதனிடமிருந்து அதை பிடுங்கிக்கொள்கிறார். இதை பார்க்கும் போது சிரிப்பு வருகின்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
manithan



 Ai SONGS

 



Post a Comment

0 Comments