
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார்.
இவ்வாறு வெளியிடப்படும் அரிசி அரசு கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படும்.
உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அரிசி இறக்குமதிக்கான அவசரகால பதில் திட்டத்தை வகுப்பதில் உள்ள சவால்களையும் அவர் வலியுறுத்தினார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments