அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என்று சொல்லப்படுகிறது
இந்த டிக்டாக் செயலி தற்காலிகமாக அமெரிக்காவில் சில காலங்களுக்குப் பயன்பாட்டில் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிக்டாக் செயலி முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டார்
டிக்டாக் செயலியை தாங்கள் பயன்படுத்தினோம். அதற்கு கிடைத்த வரவேற்பு சிறப்பாக இருந்தது இதனால் பில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைக் கொண்டோம் என்று புதிதாக வெற்றிப்பெற்ற டிரம்ப் சொன்னார்
டிக்டாக் தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments