Ticker

6/recent/ticker-posts

சமையலறையில் சிங்கம் - பதறிய குடும்பம்


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சமையலறைக்குள் சிங்கம் ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

பசிக்காக உணவு தேடிச் சிங்கம் அந்த வீட்டினுள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

உணவு எதுவும் கிடைக்காத நிலையில் அது வீட்டைவிட்டு வெளியேறும் காணொளியை BBC செய்தி Instagram செயலியில் பகிர்ந்துள்ளது.

வீடமைப்புப் பகுதி Gir தேசியப் பூங்கா, வனவிலங்குச் சரணாலயத்துக்கு அருகில் இருப்பதால் சிங்கங்கள் அங்குள்ள வீடுகளுக்குள் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

seithi


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments