
ஆணின் கண்ணீருக்கு
வலுவுண்டு
அந்தக்கண்கள் விரைவில்
நீர் வடிக்காது
உள்ளம் உடைந்து விழிநீர்
தெறிச்சுதானால்
பிடித்தவரின் இழப்பு
அல்லது பிரிவின் தவிப்பு
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு
சொல்லுக்குள்ளும் பாசமுண்டு
வெளிப்படையாகக்
காட்டிக் கொள்ளத் தெரியாத ஜீவன்
என்றால் அது ஆணினமுன்றோ
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments