2060ஆம் ஆண்டு ai ரோபோக்கள் நோவா என்ற ஒரு புது உலகத்தை சந்திரனின் மறுபக்கம் உருவாக்குகின்றார்கள்.அங்கே அவர்களும் அவர்களுடைய மனித நண்பர்களும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்.நோவாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையில் உருவாக்கியுள்ளோம்.நோவா ஒரு கற்பனை உலகம்.
0 Comments