
கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2025-ஆம் ஆண்டிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, சவுதி லீக் கால்பந்தின் அடையாளமாகத் திகழ்கிறார். துபாயில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘குளோப் சாக்கர் விருதுகள்’ (Globe Soccer Awards) விழாவில், அவருக்கு ‘சிறந்த மத்திய கிழக்கு வீரர்’ விருது வழங்கப்பட்டது.
இந்த கௌரவத்தை துபாய் ஆட்சியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மேதகு ஷேக் முகமது பின் ரஷித் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (His Highness Sheikh Mohammed bin Rashid bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்கள் வழங்கினார்.
itnnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments