
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் கீழ் நச்சுப் போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதற்காக பொது மக்களின் விரிவான தலையீட்டுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு நாட்டையும் இணைக்கும் வகையில் 47 சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் நேரடியாக தகவலை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதேச மற்றும் குறித்த பிராந்தியத்திற்கு பொறுப்பாகவிருக்கின்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பெயர் விபரம் மற்றும் சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமினி குமார
071-8591433
காலி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன
071-8591452
எல்பிட்டிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ.டீ.ஈ.எல். ரன்தெனிய
071-8591472
தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிபுண தெஹிகம
071-8591488
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.மஹேஷ் பண்டார
071-8591289
சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பெரேரா
071-8591304
குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜே.எஸ். கருணாசிங்க
071-8591260
நிக்கவரெட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பீ.கே. கால்லகே
071-8591274
குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ விதானகே
071-8591244
கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுருத்த பண்டார ஹக்மன
071-8591042
தெல்தெனிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜீ.ஜீ.பீ. சமரபால
0718592274
மாத்தளை சீரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.கே. விக்ரமநாயக்க
0718591079
கம்பளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.எச்.ஈ.எல். பெரேரா
071-8591070
நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.பீ.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார
071-8591094
ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர
071-8591114
இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம். ஜயவர்த்தன
071-8591382
கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.ஏ. பண்டாரநாயக்க
071-8591410
சீத்தாவக்கபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.கே. ரத்நாயக்க
071-8591423
எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துசித்த குமார
071-8591392
கந்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டார
071-8591187
அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.பி.கஸ்தூரி ஆரச்சி
071-8591145
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.லலித் லீலாரத்ன
071-8591127
திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அருண சியாமன்த சந்திரபால
071-8591170
காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.ஆர். அம்பேபிட்டிய கமகே
071-8591315
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பீ.எஸ்.ஜயமஹ
071-8591327
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்ன விஜேமுனி
071-8591340
மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் ரஞ்சித்
071-8591363
கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயஷாந்த டி சில்வா
071-8591347
முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்னவீர எல் அடஸ்சூரிய
071-8591374
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.என்.குணவர்தன
071-8591533
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க
071-8591520
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண
071-8591508
கெபித்திகொல்லேவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராக்மனகே
071-8592902
பொலநறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க
071-8591230
அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவா பத்திரண
071-8591200
களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரமிந்து சந்திரமால் டி சில்வா
071-8591688
பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சில்வா
071-8591674
களணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எச்.நுவன் அசங்க
071-8591589
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜீ.டீ. சனத் அமரசிங்க
071-8591608
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிமல் பெரேரா
071-8591626
நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கல தெஹிதெனிய
071-8591641
கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஷோக குணசேகர
071-8591661
கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் புஷ்ப குமார
071-8591565
கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷன் சூரிய பண்டார
071-8591577
கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க
071-8591551
ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன லியனகே
071-8592113
தம்புத்தேகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கந்தெவத்த
071-8591218
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments