Ticker

6/recent/ticker-posts

அந்தனி ஜீவா முதலாம் ஆண்டு நினைவு மலர் வெளியீடும், முத்திரை வெளியீடும்.


கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம்

11.01.2026 ஞாயிறுக்கிழமை மாலை 4.00 மணி

முன்னிலை:
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர்

தமிழ் வாழ்த்து:
செல்வி பிரியங்கா ஆன் பிரான்சிஸ்

வரவேற்புரை:
மேமன்கவி

தலைமை:
பேராசிரியர் வ. மகேஸ்வரன்

பிரதம விருந்தினர்:
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள்
(புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.

தொடக்கவுரை:
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
முன்னாள் பொதுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

மலர் வெளியீட்டுரை:
தே. சேந்தில்வேலவர்
(ஆசிரியர்:தினகரன்  லேக்ஹவுஸ்)

கருத்துரைகள்:
சு.முரளிதரன்,
ஹேமசந்திர பத்திரன,
சதீஸ் செல்வராஜ்.
ஆரோக்கியம் பிரான்சிஸ்

அந்தனி ஜீவா: மலையக அடையாளத்தின்
சமரசமற்றக் குரல் 
கலாநிதி எம்.எம். ஜெயசீலன்

முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

மலர் வெளியீடும், முத்திரை வெளியீடும்.

விருந்தினர் கௌரவம்

நன்றியுரை:
கே.பொன்னுத்துரை
செயலாளர் அந்தனிஜீவா ஞாபார்த்தக் குழு
அழைப்பின் மகிழ்வில்
அந்தனிஜீவா ஞாபார்த்தக் குழு



 


Post a Comment

0 Comments