
26 திருட்டு உறுதிப் பத்திரங்களை ஏற்பாடு செய்து, 3 ஏக்கருக்கும் அதிக பரப்புள்ள காணியை விற்பனை செய்து பண மோசடி செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் அமைப்பாளர், பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அலெக்ஸ் நிசாந்த பெர்ணான்டோ உள்ளிட்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து சிலாபம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments