
பிறனில்விழையாமை
குறள் 141:
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க எணில்.
பிறன்மனை நாடும் கயமை,அறநூல் அறிந்தோர் விழையமாட்டார் சொல்,
குறள் 142:
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்.
பிறன்மனை நாடுகின்ற குற்றத்தைச் செய்வோர் அறம்பிறழ்ந்த கீழோர்க்கும் கீழ்.
குறள் 143:
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்.
புறத்திலே நட்பும் உளத்தில் துரோகம் உடையோர் நடைப்பிணந் தான்.
குறள் 144:
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.
பிழையென் றறிந்தும் பிறன்மனை நாடல் குணக்குன் றெனினும் பிணம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments