
காசாவில் நடந்த போர் முழுவதும் சமூக ஊடகங்களில் இஸ்ரேலை ஆதரித்து வெளியிடும் செய்திகளுக்கு பணம் தருவதாக இஸ்ரேல் அரசு கூறியுள்ளது. தங்கள் எது செய்தாலும் அது உண்மை என்ற பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு இஸ்ரேல் கூறியிருந்தது. தற்போது முழுமையாக இஸ்ரேல் பணம் செலுத்தப்படவில்லை என்று கூறி, பல செல்வாக்கு மிக்கவர்கள், தகவல் தொடர்பு ஆலோசகர்கள், ஊடக நிறுவனங்கள் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இந்த வழக்கு அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்டு, ஒரு சமூக ஊடகப் பதிவுக்கு, அமெரிக்கா டொலர் 7,000 (சுமார் ரிங்கிட் 27,000) வரையிலான பணம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் 1.7 மில்லியன் ஷெக்கல் அதாவது சுமார் 2.1 மில்லியன் ரிங்கிட் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மற்றொரு நிறுவனம் 600,000 ஷெக்கல் அதாவது சுமார் 763,000 ரிங்கிட் பணத்தை பெறவில்லை என்றும் புகார் செய்துள்ளது.
இஸ்ரேல் அரசு வாக்குறுதி அளித்தபடி பணத்தை வழங்க மறுத்ததால், சம்பந்தபட்ட நிறுவனங்கள், நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி, வழக்கு தொடுத்துள்ளன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments