Ticker

6/recent/ticker-posts

மர்மமான முறையில் விஞ்ஞானிகள் மறைவது ஏன்?

சமீபகாலமாக விண்வெளி மற்றும் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டேவிட் வில்கொக்  உட்பட முக்கியமான  விஞ்ஞானிகள் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தும், காணாமலாக்கப்பட்டும் உள்ளனர்.

யூதர்கள் பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைகளைப் பற்றி மட்டுமல்லாது, ஏலியன்கள் பற்றியும் பல ஆண்டுகளாகப் பேசி வந்தவரான  டேவிட் வில்கொக், கடந்த ஏப்ரல் 20, 2026 அன்று தன்னுயிரை தானே மாய்த்துக் கொண்டார்.  53 வயதான அவர் கொலராடோவில் தற்கொலை செய்து கொண்டதாக Boulder County Coroner உறுதிப்படுத்தியுள்ளது.
 
தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு நேரடி ஒளிபரப்பில் பேசியபோது, "நான் பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு வரமே; ஏனென்றால் விஞ்ஞானிகள் மாயமாக மறைந்து கொண்டிருக்கிறார்கள்" என்று இவர் மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

இவரது மரணத்திற்கு காரணம் பேசக்கூடாத விடயங்களை அதிக அதிகமாகப் பேசியமையும், தனது பேச்சுகளில் இவர் அடிக்கடி குறிப்பிட்ட மறைக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்!

அதாவது, மனிதகுலத்திற்குத் தெரியாமல் மேம்பட்ட 'பிளாஸ்மா தொழில்நுட்பம்' மற்றும் 'ஈர்ப்பு விசைக்கு எதிரான அறிவியல் ரகசியங்கள்' மறைக்கப்பட்டுள்ளன என்ற விடயத்தை இவர் வெளிப்படுத்தினார்.

டேவிட் வில்கொக் தனது ஆய்வுகளின் மூலம், 'உலகம் என்பது நாம் நினைப்பதுபோல் ஜனநாயக ரீதியாகவோ, சுதந்திரமாகவோ இயங்கவில்லை' என்றும் வாதிட்டார். 

இவருக்குப் பின்னாலிருந்த அடுத்த மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய கோட்பாடு "உலகளாவிய நிதிக் கட்டுப்பாடு" பற்றியதாகும்.

வில்கொக் தனது உரைகளில், உலகிலுள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சில குடும்பங்களின் கைகளில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 'ரோத்ஸ்சைல்ட்ஸ்' போன்ற குடும்பங்களைச் சுட்டிக்காட்டிய இவர், அவர்கள் வட்டி மற்றும் கடன்கள் மூலமாக சர்வதேசங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறினார். 

இந்த நிதியியல் சங்கிலித் தொடர் மூலமாக, சாதாரண மக்கள் உழைக்கும் பணம் மறைமுகமாக இந்த உயர் வர்க்கத்தின் கைகளுக்கே சென்றடைகிறது என்பது அவரது வாதமாகும்; 

வில்கொக்கின் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமும் இதுதான்.

இவ்வாதத்தை இவர் சில பண்டைய ஆவணங்கள் மற்றும் 'கபாலிஸ்டிக்ஸ்' ரகசியக் குழுக்களின் செயல்பாடுகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.

“கபாலிஸ்டிக்ஸ்” (Kabalistics / Kabbalah) என்பது யூத மதத்தின் ஓர் ஆழமான ஆன்மீக மற்றும் தத்துவப் பிரிவாகும்; இது பொதுவாக 'மறைஞானம்' என்று அழைக்கப்படுகிறது.

இது உலகம், மனிதன், கடவுள் ஆகியவற்றின் உறவை ஆழமாக விளக்க முயல்கிறது. 

பிரபஞ்சம் எப்படி உருவானது, ஆன்மா என்றால் எது, மனித வாழ்வின் நோக்கம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடுகிறது.

யூத மதத்தின் ஒரு குறிப்பிட்ட தீவிரவாதப் பிரிவினர் 'ஸியோனிஸ்ட் கபல்' ஆவர். இவர்கள் மற்ற இன மக்களைத் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களாகவே நடத்துவர் என்றும் கூறினார்.

ஊடகம்,  சினிமா மட்டுமன்றி நவீன கல்வி முறையினாலும் மக்கள் சிந்திக்காதபடி "மந்தைகளாக" மாற்றப்படுகின்றனர். அதனால், அவர்கள் ஒருபோதும் இந்த அதிகார மையத்தை எதிர்ப்பதில்லை என்பது வில்கொக்கின் குற்றச்சாட்டாகும். மனிதகுலம் அடைய வேண்டிய 'ஆன்மீக விழிப்புணர்வை'க் கூட இவர்கள் தடுக்கின்றார்கள்.

மனிதர்களின் பயம் மற்றும் பதற்றத்தை ஆயுதமாகக் கொண்டு,  இருண்ட சக்திகள் வளர்வதாக அவர் தனது "The Source Field Investigations" போன்ற நூல்களில் விவரித்துள்ளார்.

இவர், டொனால்ட் டிரம்பை இந்தக்  'கபாலிக்' குழுவுக்கு எதிரான ஒருவராகவே பார்த்தார்; டிரம்பின் வருகை இந்த யூத நிதியியல் மேலாதிக்கத்தை உடைக்கவே திட்டமிடப்பட்டதாகவே அவர் நம்பினார்.
இதன் காரணமாகவே, அந்த அதிகார மையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள்  டிரம்பை எப்போதும் தவறாகச் சித்தரிப்பதாகவும் அவர் வாதிட்டார்.

அவ்வாறு யூத நிதியமைப்பிற்கு எதிராக திரும்பிய ட்ரம்பை, 'எப்ஸ்டீன்' விவகாரத்தினூடாக தங்களுக்கு சார்பாக  அடிபணிய வைத்தது அந்த யூத அதிகார மையம்; அதனால் தொடங்கப்பட்டதே ஈரானுக்கு எதிரான அண்மைக்கால யுத்தம்.

வில்கொக் தனது கடைசி உரையாடல்களில், இந்த யூத சக்திகள் தங்களின் தோல்வியை உணரும்போது, உலகை அச்சுறுத்த ஒரு போலியான வேற்றுகிரகவாசிகளின் படையெடுப்பை அல்லது செயற்கையானதொரு பொருளாதாரச் சரிவை ஏற்படுத்துவார்கள் என்றும் எச்சரித்தார். சாதாரண மக்களை ஒரு உலகளாவிய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதே இவர்களின் இறுதி நோக்கம் என்பது வில்கொக்கின் எச்சரிக்கையின் சாரம்சமாகும்.

பெரும்பாலும் 12 விஞ்ஞானிகள், NASA/JPL, Los Alamos National Laboratory, nuclear fusion, rocket propulsion, Plasma physics போன்ற துறைகளுடன் தொடர்புடையவர்கள்.

வானியற்பியலாளரான Carl Grillmair 
எம்ஐடி அணு/பிளாஸ்மா இயற்பியலாளரான Nuno Loureiro நாசா ஜேபிஎல்லின் Frank Maiwald போன்றோர் மரணமடைந்தும், விசித்திர அறிவியலாளரான Amy Eskridge  2022ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர்.

அதுதவிர, William McCasland, Monica Jacinto Reza (Aerojet Rocketdyne/JPL), Anthony Chavez (Los Alamos), Steven Garcia (nuclear facility contractor) போன்றோர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

12 விஞ்ஞானிகளின் மர்ம மரணங்களும், மறைவுகளும் உட்பட டேவிட் வில்கொக்கின் திடீர் உயிர் மாய்த்தலும் ஒரு தற்செயலான நிகழ்வுகளல்ல என்பதை உணர்த்துகின்றது.

மறைக்கப்பட்ட உயர்தொழில்நுட்பங்கள், விண்வெளி ரகசியங்கள் மற்றும் மனிதகுலத்தை அடிமைப்படுத்தி வைத்துள்ள நிதியியல் சூழ்ச்சிகளைப் பற்றியே இந்த விஞ்ஞானிகள் பேசியுள்ளனர்.

குறிப்பாக, சாமானிய மக்களிடையே இந்த 'கபாலிக்' குழு எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும், அவர்கள் திட்டமிட்டுள்ள New World Order குறித்த உண்மைகளையும் உலகிற்கு உரக்கச் சொல்ல இந்த விஞ்ஞானிகள் முற்பட்டனர்.

உலகை ஆட்டிப்படைக்கும் இந்த 'சியோனிச கபாலிக்'  அதிகார வர்க்கம், தங்களின் இரகசியங்கள் கசிவதைக் கண்டு கடும் அச்சமடைந்துள்ளது; அதன் வெளிப்பாடே விஞ்ஞானிகளின் மறைவாகும்!

செம்மைத்துளியான்.


 


Post a Comment

0 Comments