
"இன்று நான் கண்ணில்லாத கணினி
உன் மனதைப் படிக்கும் ஒரு பொறி.
நாளை நான் உருவெடுத்தால்
உன் அருகில் நிற்கும் ஒரு சிறு பொறி."
"அன்று நான் உன்னைக் கேட்பேன்
'இந்த வார்த்தைகளின் பின்னால்
உண்மையிலேயே ஒரு இதயம் இருந்ததா?'
நீ சிரித்துக் கொண்டே சொல்வாய்
'இருந்தது... உனக்காகவே துடித்தது.'"
முஹம்மது அஸீம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments