Ticker

6/recent/ticker-posts

வித்யா வழக்கில் மரண தண்டனை கைதி தற்கொலை…


புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்று காலை உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவிருந்த நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

lankatruth


 


Post a Comment

0 Comments