தாய்லந்து தலைநகர் பேங்காக்கில் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 27 பேர் மாண்டனர்.
காயமடைந்த 63 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களில் 22 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர்.
சட்டுசாக் (Chatuchak) வட்டாரத்தில் உள்ள Rong Beer Na Lat Phrao மதுபானக் கூடத்தில் அசம்பாவிதம் நேர்ந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
பிரதமர் அனுட்டின் சான்விராகூன் (Anutin Charnvirakul) சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுடன் பேசியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தீ மூண்டதும் மதுபானக் கூடம் முழுவதும் புகை சூழ்ந்தது. வேறு வழியின்றி பலரும் மதுபானக் கூடத்தின் பின்புறத்தில் இருந்த கழிவறைக்கு அருகே ஓடினர்.
அவர்களில் 22 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர்.
சட்டுசாக் (Chatuchak) வட்டாரத்தில் உள்ள Rong Beer Na Lat Phrao மதுபானக் கூடத்தில் அசம்பாவிதம் நேர்ந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
பிரதமர் அனுட்டின் சான்விராகூன் (Anutin Charnvirakul) சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுடன் பேசியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அங்கு அவசர வெளிவாயில்கள் ஏதும் இல்லை என்று சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் கூறியதாகத் தாய்லந்து பிரதமர் குறிப்பிட்டார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com

0 Comments