Ticker

6/recent/ticker-posts

காட்டெருமை முட்டித் தூக்கி வீசியதில் 8 அடி உயரம் பறந்த முதியவர்


அமெரிக்காவின் பிரபல தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரை அங்கிருந்த காட்டெருமை ஒன்று முட்டித் தூக்கி வீசியதில் அம்முதியவர் 8 அடி உயரே பறந்து கீழு விழுந்தார். 

இதில் பலத்த காயங்களுக்கு இலக்கான அந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் 

இனச்சேர்க்கை காலங்களில் இந்த காட்டெருமைகள் வழக்கத்தை விட அதிக ஆக்ரோஷத்துடன் காணப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காட்டெருமை அந்த முதியவரைத் தட்டித் தூக்கும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது

nambikkai

 


Post a Comment

0 Comments