
சமீபத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைப்பதாக அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியதோடு, " பிராந்தியத்தில் அமைதியை அடைவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்க துருக்கி தயாராக உள்ளது" என்றும் கூறியுள்ளார்.
"மத்தியஸ்த செயல்முறை சிரமங்கள் நிறைந்ததாக இருந்தது என்பதை நாங்கள் அறிவோம்," என்று இஸ்தான்புல்லில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் கூறினார்.
பிராந்திய அமைதியைக் குலைக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு எர்டோகன் எச்சரிக்கை விடுத்தார்.
சிரியா மற்றும் லெபனான் உள்ளிட்ட பிராந்திய மோதல்களையே இஸ்ரேலின் இருப்பு சார்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments