Ticker

6/recent/ticker-posts

ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்


ஜகார்த்தாவில் 
பல்கலைக்கழக ஆய்வறிக்கையின் விளக்க கூட்டத்தில் இறுதியாண்டு மாணவர் ஒருவர் தனது ஆய்வறிக்கை கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை வழிநடத்தினார். 

இந்த சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

பல்வேறுவகை பாம்புகள் இனம் என்ற தலைப்பில் அவர் தனது ஆய்வறிக்கையை சமர்பிக்க வந்த நிலையில் தனது தோளில் பாம்பை வைத்து கொண்டு வந்தது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

இந்த விளக்க கூட்டத்தில் உதாரணங்களை காண்பிக்க ஓர் உயிருள்ள பாம்பினை கொண்டு அவர் விளக்கம் அளித்தார். 

இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது 

கிட்டத்தட்ட 531,000 பார்வையாளர்கள் இந்த வீடியோவை கண்டு களித்தனர்.

nambikkai


 


Post a Comment

0 Comments