
பிலிப்பைன்சில் முன்னெடுக்கப்படும் இலங்கை முதலீட்டு திட்டங்களை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த திட்டத்தில் இலங்கையின் இரு முன்னணி தொழிற்துறை நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. பிலிப்பைன்சின் முதலீட்டு நட்புறவு வலயத்தில் இலங்கை வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுவதே இதன் நோக்கமாகும்.
itnnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments