
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்துக்கு பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம் முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 112 ஓட்டங்களைப் பெற்ற அஸாம், 15ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
ட்ரெவிஸ் ஹெட், 2. ஹரி ப்றூக், 3. ஜோ றூட், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. தெம்பா பவுமா, 6. கமிந்து மென்டிஸ், 7. ஷுப்மன் கில், 8. றஷின் றவீந்திர, 9. யஷஸ்வி ஜைஸ்வால், 10. பாபர் அஸாம்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
ஜஸ்பிரிட் பும்ரா, 2. மற் ஹென்றி, 3. மிற்செல் ஸ்டார்க், 4. பற் கமின்ஸ், 5. மார்கோ ஜன்சன், 6. ஸ்கொட் போலண்ட், 7. ககிஸோ றபாடா, 8. நொமன் அலி, 9. ஜொஷ் ஹேசில்வூட், 10. நேதன் லையன்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இரவீந்திர ஜடேஜா, 2. மார்கோ ஜன்சன், 3. மிற்செல் ஸ்டார்க், மெஹிடி ஹஸன் மிராஸ், 5. பற் கமின்ஸ்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments