
நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாலய பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி நிகழ்ந்த பனிப்பாறை சரிவு வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5,600 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
இதற்கிடையில், திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ள நீர்த்தேக்கச் சுரங்கப்பாதையிலிருந்து சீன நபர் ஒருவர் மீட்கப்பட்டார் என நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments