Ticker

6/recent/ticker-posts

தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஐயாவை நினைத்தே ஏங்குகிறேன்!

இயற்கை எய்தியநாள்:
11.09.2026
அழுதேன் அழுதேனே! 
ஐயாவை எண்ணி!
அழுதேன் அழுதேன்நான்! 
வேறென்ன செய்யநான்?
பாபா! நலமா தொலைபேசி தன்னி்லே
காந்தக் குரலிலே கேட்பாரே? 
அக்குரல் மீண்டுந்தான்  கேட்குமா? 
என்றுகேட்போம்! ஏங்குகிறோம்!
சான்றோர் சிறகிலே 
நானிருந்தேன்! அந்தநட்புப்
பாதையொன்றே நான்பெற்ற பேறு.

மதுரை பாபாராஜ்


 


Post a Comment

0 Comments