Ticker

6/recent/ticker-posts

அரிசி மாவுப் பிட்டு-கலா சமையல்


பிட்டு என்பது தமிழர் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். அரிசி மாவில் மட்டும் அல்லாமல், பல்வேறு தானியங்கள் மற்றும் இயற்கை பொருட்களைக் கொண்டு சத்தான பல வகைகளில் பிட்டு தயாரிக்கலாம்.
தேவையானவை
அரிசி மாவு
உப்பு
சுடுநீர்
தேங்காய்ப் பூ

செய்முறை
அரிசியை ஊற வைத்து அரைத்தோ அல்லது இடித்தோ மாவாக எடுத்துக் கொள்ளலாம். அந்த மாவை வறுத்தும் அல்லது அவித்தும் பயன்படுத்தலாம்.

பின்னர் உப்பு சேர்த்து சுடுநீர் ஊற்றி பிட்டு பதத்திற்கு குழைத்து, தேங்காய்ப் பூ சேர்த்து பிட்டுக் குழாயில் வைத்து அவித்து எடுக்கவும்.

ஆர்.எஸ்.கலா

 


Post a Comment

1 Comments