Ticker

6/recent/ticker-posts

உலகை வலம் வருகிற வேட்டை வார மின்னிதழுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்...

            
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...
ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து( ஆகஸ்டு 27 - 2021)ஆம் நாள், ஆறில் அடியெடுத்து வைக்கும் வேட்டைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
எழுச்சிமிகு சிந்தனையுடன்
சீர்மிகு நடையுடன் தனக்கே
உரித்தான கம்பீரத்துடன்
உலகை வலம் வருகிற 
வேட்டை வார மின்னிதழுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்...

நோயற்ற வாழ்விற்கு உணவே மருந்து - என வழி சொன்னாங்க தமிழர்கள்...
அதிலும் ஆறுசுவை  -  கலந்த உணவே ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்தது என்பது ஆன்றோர் வாக்கு...
உடலுக்கு தேவை அறுசுவை...
வாழ்வுக்குத் தேவை பல்சுவை...
இதை உணர்ந்த வேட்டை வார மின்னிதழின் ஆசிரியரின் அயராத  உழைப்பால் பன்முகத் திறனுடன், பல்சுவை மிக்க மின் இதழாக ,  மலர்ந்து மக்களின் இதயங்களில் மணம் வீசுகின்ற , ஆறாம் ஆண்டில் நுழையும் வேட்டை வார இதழுக்கு , அதன் பணி சிறக்க,  புகழ் வளர இறைவனை வேண்டி மனதார பாராட்டி வாழ்த்துகின்றேன்...
 அன்புடன், 
குறள் யோகி,தமிழ்ச் செம்மல்.,  
முனைவர் மு.க.அன்வர் பாட்சா...
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
==================================================================
குறள் யோகி,தமிழ்ச் செம்மல்.,  
முனைவர் மு.க.அன்வர் பாட்சாஅவர்களைப்பற்றிய சில குறிப்புகள்
   பெற்ற விருதுகள்    
Sentamil Selven-1989,
Kural Nerichelver- 1995,
Kural Parapum chemmal-1992,
Nadamaadum thirukuralon- 1992,
Kural nerichemmal- 1993,
Thirukkural valar aasaan-1996,
Thirukkural thoothar-1992,
Mr. Coimbatore-1982,
Tamil Aruvi- 2001,
Kural Yogi-2014,
Guru Bharamma award- 2017,
Arankural aasan(KUWAIT)-2017,
Arima nalaasiriyar award-2017,
Hornourable Doctor of letters-2015,
Thirukkural thonder-2002,
Thirukkural Vendhar-2004,
Thirukkural seerparavuvaar-2009,
Vocational Service award-2009,
Award of Excellence-2010,
Best teacher award-2013,
Tamilmarai thondar-2014,
Life Time Achiever award-2013,
Thirukkural Rathna award- 2018,
Nadamaadum Thirukkural Chemmal-2019,
TN Govt. Thiruvalluvar Award-2019,
Bharathi Pani Chelver award-2019,
TN Govt. Tamil Chemmal Award-2020,
TN Govt. Agavai Mudhirdha Tamil Aringar-2021.

*Accomplished a noble task of writing one Thirukkural along with explanation every day for 45 years in 11 cycle.

*Serving as co-editor in (Vadalure) "Thirunadam" monthly magazine.

*He is a motivational speaker, soft skills and public speaking coach achieved developing hundreds of students in multiple sports career.

*Hosted a program in the name of "Daily one Thirukkural" with explanation in Coimbatore.

*Conducted Live program in the name of "Play with Words", exclusive program for Thought Leaders and Literature.

*Holding membership and honorary position in various Tamil Organizations and Forums.

*Written more than 10 books and out of which "Thirukkural Tamil - English Version"," Vetriyin Ragasiyam"," World Peace Through Thirukkural" are his top best seller.

*Pothigai Tamil TV channel has telecasted his interview in the name of our guest " Namadhu Virundhinar" and honored him. And Raj TV(Agada Vigadam) program also.

*Received the prestigious, Proud recipient of "Thiruvalluvar Award"-2019 and " Tamil Chemmal Award"-2020 from TN Govt.

*Attained Senior Tamil Aspirant Citizens Special Status from TN Govt. in the year 2021.

*Contributing as a writer in the literature and lifestyle section of Srilankan  weekly magazine "VETTAI" being publish  global level




Post a Comment

0 Comments