Ticker

6/recent/ticker-posts

பல்லாண்டு வாழ்ந்து வளர்ந்திட வாழ்த்துகிறேன்-அப்துஸ்ஸலாம் இஸ்மாயில்


உலகலாவில் பரந்து வாழும் தமிழ் போசும் உள்ளங்களின் மனம் கவர்ந்த வேட்டைக்கு ஐந்து வருடம் 

ஆரம்பச்செய்திகள்,அரசியல், கலைச்செய்திகள்,,வரலாற்றை எடுத்தியம்பும் வரலாற்று செய்திகள்,நினைவில் நின்றவர்கள்
கல்ஹின்னை அபிவிருத்தி செய்திகள்கவிதைகள் கட்டுரைகள் காவியங்கள் வாசகர்களின் விமர்சனங்கள் 
என்று பலதையும் பதிவிட்டு வாசகர்களின் வாசிப்பே முக்கியம் என்ற என்னத்துடன் வெளிவரும் வேட்டையே
உனக்கு ஐந்து வருடம் என்றாலும் ஐம்பது வருடங்கள் கடந்தவர்கள் கூட செய்யாதவற்ரை நீ செய்து வளர்ந்துள்ளாய்.
வேட்டையே நீ வாழ்க
ஆசிரியரின் கடும் உழைப்பில் மிளிரும் வேட்டை 
பல்லாண்டு  வாழ்ந்து வளர்ந்திட வாழ்த்துகிறேன்

Post a Comment

0 Comments