Ticker

6/recent/ticker-posts

இறுதியாக!



கவிஞன் 
பரதா நதியிடம் கேட்டான்:
பரதா!
ஏதேனும் ஒரு முகம் 
ஒரேயொரு முகம்
உன்னிடம் கிடைக்குமா?
உண்மையாக கோபப்படும்
உண்மையாக சிரிக்கும் 
ஒரேயொரு முகம்?
அதற்குப் பதிலாக 
காற்றின் உண்மையை 
கல்லின் இயற்கைத் தன்மையை 
நான் உனக்குத் தருகிறேன்.

Post a Comment

0 Comments