
வெந்நீர், எலுமிச்சை சாரு, தேன்
செய்முறை :
ஒரு டம்ளர் நீரை குறைந்த வேப்த்தில் வைக்கவும் !
நன்றாக கொதிக்க வேண்டியதில்லை !
நாம் அருந்தக்கூடிய சூடு இருந்தால் போதும் !
ஒரு சிறு பாத்திரத்தில் 1/2 எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !
3 ஸ்பூன் தேன் சேர்த்து, அளவான வெந்நீர் ,பிழிந்த எலுமிச்சை சாற்றையும் கலந்து,நன்றாக கலக்கவும்
பின்பு ஸ்பூனில் சிறிது சிறிதாக, ஊறுங்சி,(அடிநாக்கு) உமிழ் நீருடன் நன்றாக, சேர்த்து அருந்தவும் !
எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !
“கேன்சர்” என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !
வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !
உணவாகவும், மருந்தாகவும், செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !


0 Comments