Ticker

6/recent/ticker-posts

Ad Code



வழுக்கையில் மீண்டும் முடி வளர இதைச் செய்யுங்கள்


தேவையான பொருட்கள் 
கொத்தமல்லி 1 கைப்பிடி
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
தயாரிப்பு முறை
 முதலில் கொத்தமல்லியை அரைத்து கொள்ளவும்.

அதன்பின் இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அதன்பின் தலைக்கு குளிக்கலாம். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே வழுக்கையில் மீண்டும் முடி வளரும்

Post a Comment

0 Comments