Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஹைக்கூ கவிதைகள்


#சிறுவனின் உழைப்பு
எதை நோக்கி செல்கிறதோ
வான் மகள் கேட்கிறாள்

#இளமையில் வறுமை 
உழைப்பே உயர்வு 
குழந்தை தொழிலாளி

#தாய் தந்தையின்றி
தவிக்கிறது குழந்தை 
முதலாளித்துவம்

#வளரும் நாடு 
குழந்தை தொழிற்சாலை
இந்தியா

#கனவு காண்கிறது 
உழைக்கும் வர்கம் 
பகல் கனவு

Post a Comment

0 Comments