"நேற்று"
"நேசம் "எனும் பொருளில்
பரஸ்பரம்
நெருக்கமாய் கடந்து போனது...
"இன்று "
"கடமை "எனும் பொருளில்
இடை வெளியிட்டு
கலக்கமாய் கடந்து போகிறது...
"நாளை"
"அச்சம் "எனும் பொருளாய்
திரிந்து விடுமோ?
பதட்டப்படுகிறது
கேள்விக்குறியாய்
மனசு...
மனிதம்
"கிலோ என்ன விலை? "
எனும் நிலைக்கு
தன்னை
மாற்றிக் கொண்டதால்...
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments