திராவிட விழுதுகள்!

திராவிட விழுதுகள்!

திராவிடத் தந்தை பெரியாரை ஏற்றே
திராவிடப் பேரறிஞர் அண்ணாவை ஏற்றே
திராவிடப் போர்வாள் கலைஞரின் மைந்தன்
திராவிட மாடல் முதலமைச்சர் ஸ்டாலின் 
திராவிடத் தூதராய் ஆட்சிதரும் காட்சி!
திராவிடம் வாழ்கவென்று வாழ்த்து.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post