15.07.22
வணங்குவோம்!
வணங்குவோம்!

பொதுவாழ்வில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற
பொதுநலத் தொண்டின் இலக்கணம்தந்த
நடுநிலைப் பண்பாளர் காமராசர் என்பேன்!
பொதுமக்கள் தொண்டரை வாழ்த்து.
பொதுநலத் தொண்டின் இலக்கணம்தந்த
நடுநிலைப் பண்பாளர் காமராசர் என்பேன்!
பொதுமக்கள் தொண்டரை வாழ்த்து.


0 Comments