
வேட்டைக்கு கிடைத்த வெற்றிக்கு ஆறு வருட அகவைக்கு இறைவனின் அருள் கிடைக்க வாழ்த்துக்கூறிக் கொண்டவனாக மத்திய மலைநாட்டின் முத்தென வர்னிக்கப்படும் கல்ஹின்னை மண்ணில் உதித்த ஆசிரியரின் கை வன்னத்தில் உருவான வேட்டைக்கு ஆறு ஆண்டுகள்அன்பளிப்பு அற்புதமா மின்னிதழின் விடா முயற்சிக்கும் வளர்ச்சி காத்திரமான பங்களிப்பு
விளையும் பயிரை முளையிலே கண்ட புனிதமான உறவில் உறைந்து போய் உடைத்தெரியா நட்பு நட்டு வைத்த வேட்டையில் விதையைக்கண்டு வியந்து பிரமித்து வாழ்த்துக்கள் கூறி சோபனங்களால் அலங்கரித்து முகமறியாத் தோழமையின் முகர்ந்தளிக்கும் கௌரவ விருந்தை விருதாக காணிக்கை அளிக்கின்றேன்.
வேட்டையின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் கோடி.
இன்று மலர்ந்த மறுமணம் வீசும் மலர்களை சொரின்கிறேன். தோழமையே கோடி வந்தனங்கள்.
வாழ்த்துக்கள


0 Comments