Ticker

6/recent/ticker-posts

பறவையை கவ்விச் சென்ற பாம்பு

பாம்பு ஒன்று மரத்தில் ஏறி பறவை ஒன்றினை கவ்விச் சென்றுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும் விலங்குகளின் காணொளி என்றால் அதிலும் மக்களின் கவனத்தை அதிகமாகவே பெற்று வருகின்றது.

இங்கு பாம்பு ஒன்று மரத்தின் மீது ஏறி பறவை ஒன்றினை கவ்விச் செல்லும் காட்சியினைக் காணலாம். குறித்த காட்சியில் பாம்பு பறவையை பிடித்துச் செல்லும் போது மரத்தின் கிளையில் கிளி ஒன்று பாவமாக அமர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் பாம்பு தனது வேலையை முடித்துவிட்டு வாயில் பறவையுடன் புதர் ஒன்றிற்குள் சென்று விடுகின்றது. இக்காட்சியினை தற்போது காணலாம்.


 


Post a Comment

0 Comments