Ticker

6/recent/ticker-posts

Ad Code



நேர மேலாண்மையைப் பழகு!

சொல்லோவியத்திற்குக் கவிதை!



யாருமே நேரமின்றி வாழ்வில் பரபரப்பாய்
வாழ்வதில்லை! எல்லோர்க்கும்
நாள்தோறும் இங்கேயோ
நேரம் இருபத்து நான்குமணிநேரந்தான்! 
நாம்கொள்ளும் முன்னுரிமை வைத்துதான் நேரமும்!
நேரமேலாண் மையைப் பழகு.




 


Post a Comment

0 Comments