இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டெல்லியில் கடந்த 12ஆம் திகதி திருமணம் ஒன்று நடந்த நிலையில் அந்த திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்டியுள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமகன், மணமகள் கன்னத்தில் அறைய மணமகள் செருப்பு கழட்டி மணமகனை அடிக்க இருவரும் அடிதடியில் இறங்கினர்.
இதனை உறவினர்கள் தடுத்தும் முடியாமல் அடிதடி தொடர்ந்து கொண்டிருந்தது.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments