Ticker

6/recent/ticker-posts

இந்த ஏழு (7) சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னதாக உங்களின் அமல்கலை அதிகப்படுத்துங்கள்


அமல்கள் செய்யும் வேகத்தினை அதிகப்படுத்துங்கள் , ஒரு வேளை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அந்த 7 நிகழ்வுகள் நமக்கு நிகழ்ந்து விட்டால் ஒரு வேளை அமல் செய்ய முடியாமல் போய் விடலாம்.

அவையாவன:
அல்லாஹ்வை மறக்கடிக்கும் வறுமை வருவதற்கு முன்
வரம்பு மீற வைக்கும் செல்வம் வருவதற்கு முன்
உங்களை அழிக்கும் நோய் வருவதற்கு முன்
உங்கள் தடுமாற செய்யும் முதுமை வருவதற்கு முன்
திடீரென்ற மரணத்திற்கு முன்னதாக
தஜ்ஜால் வருவதற்கு முன்னதாக
கியாமத் வருவதற்கு முன்னதாக
இவை வருவதற்கு முன் உங்களின் அமல்களை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
புஹாரி




 


Post a Comment

0 Comments