நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 208 ரன்களும், ரோஹித் சர்மா 34, சூர்யகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடியாக பவுலிங் செய்த மொகமத் சிராஜ் கான்வே, ராம் லதாம், மிட்சல் சாண்ட்னர், சிப்லி ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து அதிரடி காட்டினார். இதனால் இந்திய அணி வெற்றி பெற இவர் முக்கிய காரணமாகவே அமைந்தார். 10 ஓவர்கள் வீசிய சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து 46 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

அந்த கடின இலக்கை சேஸ் செய்தாலும், ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் அடுத்த சில ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 7 ஆவது விக்கெட்டிற்கு அந்த அணியின் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்து, இந்திய பவுலிங் சிதறடித்தனர். குறிப்பாக பிரேஸ்வெல் இந்த ஆட்டத்தை டி20 மேட்சைப்போல விளையாடி, இந்திய ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்தார்.

கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணியை வெறும் 12 ரன்களில் வெற்றி என்ற நிலைக்கு தள்ளினார் அதிரடியாக விளையாடி வெற்றியை நூழிலையில் தவற விட்ட பிரேஸ்வெல்.கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணியை வெறும் 12 ரன்களில் வெற்றி என்ற நிலைக்கு தள்ளினார் அதிரடியாக விளையாடி வெற்றியை நூழிலையில் தவற விட்ட பிரேஸ்வெல்.
இந்த போட்டியில் சிராஜின் குடும்பம் மைதானத்தில் அமர்ந்து அந்த த்ரில் வெற்றியை கண்டு களித்தனர். இந்த படம் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டி முடிந்து பேசிய ரோகித் சர்மா, முகமது சிராஜ் அனைத்து வித போட்டிகளிலும் அருமையாக செயல்படுகிறார் என பாராட்டினார்.
இருந்தும் இவர் வெற்றி வாகை சூடியதையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையும் காண இவரது தந்தை தற்போது இல்லையே என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

SOURCE;news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)

0 Comments