Ticker

6/recent/ticker-posts

இளமைப் பருவத்தில் துள்ளுகின்ற வேகம்--ஓவியத்திற்கு கவிதை

 
ஓவியம் :
திருமதி நிலமங்கை துரைசாமி .


இளமைப் பருவத்தில் துள்ளுகின்ற வேகம்
தலைகாட்ட தோள்மீது கைபோட்டுச் செல்வார்!
முதுமைப் பருவத்தில் தள்ளாடும் கோலம்
ஒருவர்க் கொருவர் துணையாகத் தோளில்
கரம்போட்டுச் செல்வார்! அரவணைத்துக் கொள்வார்!
அகவையின் கோலங்கள் பார்.

கவிதை :
மதுரை பாபாராஜ்



 


Post a Comment

0 Comments