அல்ஹம்துலில்லாஹ், இன்று மிகவும் முக்கியமான நாள்!

மர்ஹூம் டாக்டர் மௌலவி சலாஹுதீ அவர்களுக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் (எங்கள் தந்தை) எம்.முஸ்லிம் ஸலாஹுதீன் அவர்களுக்கு தலைமைத்துவத்திலும் சர்வதேச தொழில் முனைவிலும் கௌரவ கலாநிதி பட்டம் அளித்து கெளரவிக்கப்பட்டார்.

இது வணிக உலகில் மிக உயர்ந்த மற்றும் மிகப்பெரிய மரியாதைக்குரிய சாதனை விருதாகும்.
இந்நிலையில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகவும் பெருமைப் படுகின்றோம். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்
SINAN MUSLIM
DR.முஸ்லீம் சலாஹுதீன்
அவர்களுக்கு
வேட்டையின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments