Ticker

6/recent/ticker-posts

இதுவரை எவரும் தங்காத ஸ்காட்லந்தின் தீவில் தங்க ஆசையா? சுமார் 190,000 டாலர் கொடுத்தால் அந்தக் கனவு நிறைவேறலாம்!



இதுவரை எவரும் தங்காத ஸ்காட்லந்தின் தீவு அது...

அந்தத் தீவு 190,000 டாலருக்கு மேல் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 


"தினசரி வாழ்க்கையில் இருக்கும் இரைச்சலுக்குப் பதிலாகச் சுற்றிலும் அமைதியையும் நிம்மதியையும் அந்தத் தீவில் நாடலாம், " எனத் தீவை விற்பனைக்கு விடும் குழுமத்தின் முகவர் திரு எட்கர் (Edgar) சொன்னார்.

தீவை வாங்குபவர் பெரும்பாலும் பயணம் செய்பவராக இருக்க வாய்ப்பில்லை.

லண்டன் (London) சுமார் 563 கிலோமீட்டர் தூரத்திலும் எடின்பர்க் (Edinburgh) சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை அங்கு வீட்டைக் கட்ட எவரும் அனுமதி கேட்டு முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுவரை உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்

ஸ்காட்லந்தின் தீவுகளை முழுமையாக வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாய் உள்ளதாகத் திரு எட்கர் சொன்னார்.
mediacorp
ஆதாரம் : CNN


 



Post a Comment

0 Comments