31.வினா : திருவள்ளுவர் கூறும் ஒரே தொழில் எது?
விடை : உழவுத் தொழில்
32.வினா:நெடில்ஒன்று தன் இனக்குறிலுடன் சொல்லாகும் தலைப்பு எது?
விடை : தூது
33.வினா:ஆய்த எழுத்து வரும் அதிகாரத் தலைப்பு எது?
விடை:வெஃகாமை
34.வினா:திருக்குறளில் ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்ட குறள்கள் எத்தனை?
விடை:நாற்பத்து ஒன்பது
35.வினா:நெடுந்தேர் வரும் குறள் எது?
விடை:கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments