
அவர்களிடம்
எழுந்தது
ஒரே கேள்விதான்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு பதில்
தருகிறேன்
சந்தித்துக் கொள்கிறார்கள்
அவர்கள்
எனது பதில்களால்
அனைவர் முன்னும்
ஒரே கேள்வியாய்
நிற்கிறேன் நான்
என்னை இழந்தபடி...
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



1 Comments
இதழின் ஆசிரியர் அவர்களுக்கு
ReplyDeleteவணக்கம் ஐயா
எனது கவிதையை இனிமையாக வெளியிட்டதற்காக இதயம் நிறைந்த நன்றிகள்.
ஐ.தர்மசிங்